தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்

எல்.எச்.பி., பெட்டிகளுடன் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்


ADDED : ஜூலை 06, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விலாசமாக அமர்ந்த பயணிக்க, விபத்து காலங்களில் பெட்டிகள் அதிக சேதம் ஏற்படாமல் இருக்க, அதிக டிக்கெட் முன்பதிவாகும் ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.

அவ்வகையில், சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (எண்:16361) முற்றிலும் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக நாளை (7ம் தேதி) முதல் மாற்றப்படுகிறது. அதே போல், மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கன்னி - எர்ணாகுளம் இயக்கப்படும் ரயிலும் (எண்:16362) ஜூலை 8 முதல் எல்.எச்.பி., பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us