/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு
/
ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு
ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு
ஆக்கிரமிப்பு நிலம் மீட்க கோரி வெள்ளகோவில் மக்கள் மனு
ADDED : டிச 28, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த நாகமநாயக்கன்-பட்டி ஊராட்சி, உத்தமபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்-பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியில் இருந்த, 30 சென்ட் பரப்பளவு கொண்ட, ரூ.30 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை அ.தி.மு.க.,வினர் ஆக்கிர-மிப்பு செய்து விட்டதாக, பல மாதங்களாக புகார் உள்ளது. இந்நி-லையில், ஆக்கிரமித்த நிலத்தை மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க கோரி, காங்கேயம் தாசில்தார் மோகனிடம் நேற்று கிராம மக்கள் மனு அளித்தனர்.