sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

/

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 29, 2026 04:30 AM

Google News

ADDED : ஜன 29, 2026 04:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை நவீனப்படுத்த வேண்டும். கிராம நிர்-வாக அலுவலர் பதவிக்கான குறைந்த பட்ச கல்வி தகுதியை பட்ட படிப்பாக மாற்ற வேண்டும்.

பதவி உயர்வுக்கு தேர்வு செய்யும் நடைமுறையில், 30 சதவிகி-தத்தில் இருந்து, 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, தேர்வு நிலை என்பதை மாற்றி சிறப்பு நிலை என அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 8 அம்ச கோரிக்கையை வலியு-றுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜான் தலைமை வகித்தார். ஈரோடு வட்ட செயலாளர் பால சுப்-பிரமணியம், துணை தலைவர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்-றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று 224 கிராம நிர்வாக அலுவ-லர்கள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இன்று, சென்-னையில் வரு வாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகம் முன் போராட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் கிராம நிர்வாக அலுவ-லர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us