/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு, கல்வித் தகுதியாக பட்டப்படிப்பை அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.