sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்

கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்

கிராம ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 24, 2026 10:02 AM

Google News

ADDED : பிப் 24, 2026 10:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் கேட்டு, தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க வட்ட தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சங்க நிர்வாகிகள் தென்னரசன், சிவக்குமார் உட்பட பலர் பேசினர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது






      Dinamalar
      Follow us