ADDED : பிப் 16, 2026 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராகுல் நாத், மூன்றாம் கட்ட ஆய்வு பயணமாக நேற்று ஈரோடு வந்தார். ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு மேற்-கொண்டார்.
எஸ்.ஐ.ஆர்., 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்ற நிலை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த படி-வங்கள் பரிசீலனை, வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும் பிழை-யற்றதாகவும் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண் டார். ஆய்வில் கலெக்டர் கந்தசாமி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆணையர் அர்பித் ஜெயின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

