sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

/

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்


ADDED : நவ 16, 2024 03:44 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஊ தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 2025ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்காக இன்று (16), நாளை (17) சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

ஈரோடு மாவட்-டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,222 ஓட்டுச்சா-வடி மையங்களிலும் முகாம் நடக்கிறது. முகாமில் படிவங்களை பெற்று தங்கள் பகுதி ஓட்டுச்சாவடியில் பெயர் சேர்த்தல், நீக்-குதல், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைப்பு பணி-களை மேற்கொள்ளலாம். இதில்லாமல் voters.eci.gov.in மற்றும் Voter Helpline App மூலமும் சேவை பெறலாம்.






      Dinamalar
      Follow us