sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஜய் கூட்டத்தால் விடுமுறை; தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை

/

விஜய் கூட்டத்தால் விடுமுறை; தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை

விஜய் கூட்டத்தால் விடுமுறை; தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை

விஜய் கூட்டத்தால் விடுமுறை; தனியார் பள்ளிக்கு எச்சரிக்கை


UPDATED : டிச 17, 2025 08:51 AM

ADDED : டிச 17, 2025 07:28 AM

Google News

UPDATED : டிச 17, 2025 08:51 AM ADDED : டிச 17, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: விஜய் பொதுக்கூட்டத்தால் விடுமுறை அளித்த தனியார் பள்-ளிக்கு, மாவட்ட கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில், த.வெ.க., தலைவர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு மிக அருகாமையில் பாரதி மெட்ரிக் பள்ளி செயல்படு-கிறது.

விஜய் கூட்டத்தால் பள்ளிக்கு நாளை முழு நேர விடுமுறை அறி-வித்து, மாணவ---மாணவிகளின் பெற்றோர் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் குழுவில் 'வாய்ஸ் மெசேஜ்' மூலம் தகவல் தெரி-வித்துள்ளனர். அதேசமயம் நாளை நடக்கவிருந்த அரையாண்டு தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு, 26ம் தேதி நடத்தப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்தகவல் பரவிய நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கேசவகுமார், ''பள்ளிக்கு விடுமுறை விடக்-கூடாது. அரையாண்டு தேர்வையும் தள்ளி வைக்க கூடாதென்று பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன்,'' என்று தெரிவித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us