தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாட்ச்மேன் விபரீத முடிவு

வாட்ச்மேன் விபரீத முடிவு

வாட்ச்மேன் விபரீத முடிவு


ADDED : மார் 08, 2026 08:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு அருகே வாசவி கல்லூரி பின்புறம் பகுதியை சேர்ந்தவர் பாலன், 55; பெருமாள்மலை அருகில் ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்தார். மது பழக்கத்துக்கு அடிமையா-னவர்.

கடந்த, 5ம் தேதி மது போதையில் வீட்டுக்கு சென்றவர், மனைவி சாந்தியிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்-றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் முனியப்பன் கோவில் அருகே காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன் தினம் காலை சடலமாக மிதந்தார். கருங்கல்பாளையம் போலீசார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us