தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் இணைப்பு தொட்டிக்கு பாதுகாப்பு

குடிநீர் இணைப்பு தொட்டிக்கு பாதுகாப்பு

குடிநீர் இணைப்பு தொட்டிக்கு பாதுகாப்பு


ADDED : மார் 17, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவை கடந்து, பிரதான சத்தி சாலையில், நகராட்சி பிரதான குடிநீர் குழாய் செல்லும் இணைப்பு பகுதியில் குழி தோண்டினர். பல மாதங்களாக குழியா-கவே இருந்த நிலையில்,

நகராட்சி சார்பில் கான்கிரீட் கட்டமைப்-பாக தொட்டி கட்டினர். ஆனால் தொட்டியை மூடி கொண்டு மூட-வில்லை. அவ்வழியே நடமாடும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்-டிகள் தொட்டிக்குள் தவறி விழும் நிலை இருந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலி-யாக தொட்டியை மூடி கொண்டு நகராட்சி பணியாளர்கள் மூடினர். இதனால் அவ்வழியே நட

மாடுவோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us