தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு


ADDED : அக் 24, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, பவானிசாகர் அணையில் இருந்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில், இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று முதல் பிப்., 20 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த வாய்க்கால் மூலம், 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us