தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : நவ 18, 2024 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்ப-குதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகி-றது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் நீர்வரத்து, 1,513 கன அடியாக இருந்த நிலையில், 6,893 கன அடியாக நேற்று அதிகரித்தது. கீழ்பவானி வாய்க்காலில், 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம், 97.03 அடி;நீர் இருப்பு 26.4 டி.எம்.சி.,யாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us