தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 06, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் வனப்பகுதி மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில், 39.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் நேற்று முன்தினம், 524 கன அடியாக இருந்த நீர்வரத்து, 6,214 கன அடியாக நேற்று அதிகரித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us