தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து

பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து

பவானிசாகருக்கு சரிந்தது நீர்வரத்து


ADDED : ஜூன் 02, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம். நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் நீர்வ-ரத்து அதிகரித்தது.

இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 81 அடியை தொட்டது. தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று நீர்வரத்து, 1,327 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 81.95 அடி; நீர் இருப்பு, 16.7 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us