தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : நவ 28, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை, 1,693 கன அடியாக இருந்த நீர்வரத்து, 3,133 கன அடியாக மாலையில் அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 79.58 அடி, நீர் இருப்பு, 15.4 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு, 300 கனஅடி; குடிநீர் தேவைக்காக, 50 கன அடி மற்றும் கீழ்பவானி வாய்க்காலில், 5 கன அடி என, 355 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடி; நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us