sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

/

குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்

குடிநீர் குழாய் மாற்றும் பணி தீவிரம்


ADDED : டிச 26, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மக்களுக்கு, அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்காக காங்கேயம்-தாராபுரம் ரோட்டில் குழாய் பதிக்கப்பட்-டுள்ளது. இதில் துண்டுகாடு அருகே நீரின் அதீத அழுத்தத்தால் குழாயில் விரிசல் ஏற்பட்டு வெடித்தது. இதனால் தண்ணீர் வெளி-யேறி, காங்கேயம் பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடுv ஏற்பட்டது. நக-ராட்சி மக்கள் கோரிக்கையை தொடர்ந்து, குழாயை மாற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us