தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காளிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

காளிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

காளிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ADDED : ஜூன் 17, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து முதல் போக பாசனத்துக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் அக்., 13ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஈரோடு எம்.பி., பிரகாஷ், தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us