தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : மார் 08, 2026 08:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 08:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்:பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கன்கோட்டை-தடப்-பள்ளி பாசனத்துக்கு திறக்கப்பட்டிருந்த, 600 கன அடி நீர் நேற்று முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதேசமயம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர், காளிங்கராயன் பாசனத்துக்கு, 300 கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என, 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 81.69 அடி; நீர் இருப்பு, 16.5 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நீர்வரத்து, 43 கன அடியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us