sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'

/

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'


ADDED : ஜன 25, 2025 02:00 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் அலுவல-கத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்-தது.வரும், 31ம் தேதிக்குள் வரிகளை செலுத்த வேண்டும். அவ்-வாறு வரி செலுத்தாதவர்களின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவ-னங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

வரி செலுத்தினாலும் துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்புகள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் தெரி-வித்துள்ளார்.






      Dinamalar
      Follow us