ADDED : ஆக 19, 2026 06:08 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும்
சாயத்தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. சங்க
தலைவர் அல்லிமுத்து தலைமை வகித்தார்.
பவானியில் ஜமக்காள தொழில்நுட்ப
கல்லுாரி அமைக்க வேண்டும். நெசவாளர் அடிப்படை ஊதியத்தை
மாற்றியமைக்க வேண்டும். சட்டவிரோத ஜமக்காளங்களை தடை செய்து
பறிமுதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
