தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாரச்சந்தை உரிமம் ஏலம்

வாரச்சந்தை உரிமம் ஏலம்

வாரச்சந்தை உரிமம் ஏலம்


ADDED : பிப் 08, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி யூனியன் மைலம்பாடி பஞ்சாயத்தில் வாரச்சந்தைகளில் சுங்கம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. பவானி யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ., வரதராஜ் முன்னி-லையில் நடந்த ஏலத்தில், 11 பேர் பங்கேற்றனர். சனிக்கிழமை கூடும் மைலம்பாடி வாரச்சந்தையில் சுங்கம்

வசூலிக்கும் உரிமம், 7.85 லட்சம் ரூபாய்; புன்னம் வாரச்சந்தை, 30,500 ரூபாய்-க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us