sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி

/

தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி

தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி

தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி


ADDED : பிப் 17, 2025 02:41 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று முதல் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சரும், மாவட்ட செயலாளருமான முத்துசாமி விடுத்துள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பிப்., ௧7 முதல் ஏப்.,17 வரை மாநகராட்சி வார்டு, ஊர் கிளை, பேரூராட்சி வார்டுகளில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சி-யினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். சித்தோடு பேரூராட்-சியில் இன்றும், நசியனுார் பேரூராட்சியில், நாளையும் நலத்-திட்ட உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி-வித்துள்ளார்.






      Dinamalar
      Follow us