sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

/

112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

112 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ADDED : நவ 14, 2024 07:33 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், காங்கேயம் அருகே ஊதியூரில், பழனி பாதயாத்திரை கோவில் மண்டபத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில், 112 பயனாளிகளுக்கு, 60.19 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்-வேறு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் வழங்கினார். நிகழ்வில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றனர்.

தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, தனித்துணை ஆட்-சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, காங்கேயம் தாசில்தார் மோகனன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us