தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணி துவக்கம்


ADDED : ஏப் 13, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: நசியனுார் டவுன் பஞ்., நான்காவது வார்டுக்கு உட்பட்ட, ஆய-மேடு முதல் தயிர்பாளையம் வரை, 2 கி.மீ., தொலைவுக்கு, நபார்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி,

15வது வார்டு பஞ்., நகரில் தார்ச்சாலை அமைக்கும் பணி என, 2 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி, பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தோப்பு சதாசிவம், பேரூர் செய-லாளர் மோகன சுந்தரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us