தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சக்கர நாற்காலி மாரத்தான்

சக்கர நாற்காலி மாரத்தான்

சக்கர நாற்காலி மாரத்தான்


ADDED : டிச 17, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, திண்டல், வி.இ.டி., கலை அறிவியல் (இருபாலர்) கல்-லுாரி, சுதா மருத்துவமனை மற்றும் சிற்றுளி அறக்கட்டளை இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான்-25 போட்டி, வி.இ.டி., கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சந்திரசேகர், நிர்வாகி பாலசுப்பிரமணியன், சுதா மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் சுதாகர் தொடங்கி வைத்தனர்.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மூன்று பிரிவுகளில் போட்டி நடந்-தது. வேளாளர் கல்வி நிறுவங்களின் செயலாளர் சந்திரசேகர், நிர்-வாகிகள் பாலசுப்பிரமணியன், யுவராஜா, வி.இ.டி., கல்லுாரி முதல்வர் நல்லசாமி, புல முதன்மையர் லோகேஷ்குமார் அனைவ-ரையும் பாராட்டினர். நிகழ்வில், 900க்கும் மேற்பட்ட போட்டியா-ளர்களும், 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்-றனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்-கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us