தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : நவ 18, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி

மாவட்டத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-27.30, மொடக்குறிச்சி--4.20, கொடுமுடி-4, பெருந்துறை--11, சென்னிமலை--5, பவானி--15.60, கவுந்தப்பாடி-1.60, அம்மாபேட்டை-7.20, வரட்-டுப்பள்ளம் அணை--8, கோபி--6.20, கொடிவேரி அணை--1.20, குண்டேரிப்பள்ளம் அணை-8.20, சத்தியமங்கலம்--6, பவானி-சாகர் அணை- பகுதியில், 11 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us