ADDED : ஏப் 14, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: திங்களூர் அருகே பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் காயத்ரி, 30; கோபி அருகே புதுக்கரைப்புதுாரில் இயங்கும் கார்மென்ட்ஸ் கம்பெனியில் டெய்லராக பணி புரிந்தார். கடந்த, 8ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை. அவரின் கணவர் லோகநாதன் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.

