ADDED : ஜூலை 15, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கச்சேரிமேட்டை சேர்ந்தவர் தங்கவேல், 38. காய்கறி வியாபாரி; இவரின் மனைவி சிவகாமி, 34; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த, 9ம் தேதி சிவகாமி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. கணவர் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.