ADDED : ஆக 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்,அந்தியூரை அடுத்த தவிட்டுப்பாளையம், நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் ரவி, 26; செங்கல் சூளை தொழிலாளி.
இவரின் மனைவி கவிதா, 24; தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். வீட்டில் இருந்த கவிதா திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து ரவி புகாரின்படி, அந்தியூர் போலீசார் கவிதாவை தேடி வருகின்றனர்.