தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : நவ 26, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை, ஆர்.எஸ். ரோட்டை சேர்ந்தவர் பிரபு, 34. இவர், சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி வைதேகி, 26. திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. வைதேகி அதிகமாக மொபைல்போனில் பேசி வந்துள்ளார். இதை பிரபு கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த, 22ம் தேதி வழக்கம் போல் பிரபு வேலைக்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வைதேகியை காணவில்லை. உறவினர், நண்பர் வீடுகளில் தேடி பார்த்தும் இல்லாததால், நேற்று முன்தினம் பெருந்துறை

போலீசில் புகார் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us