தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


ADDED : செப் 25, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மொடக்குறிச்சி, 60 வேலாம்பாளையம், ஆலாங்காட்டுவலசை சேர்ந்த கார்த்தி மனைவி அந்தோணியம்மாள், 33; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அந்தோணியம்மாள் இரண்டு ஆண்டுகளாக மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

அடிக்கடி தன் சொந்த ஊரான ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் அவர் மாயமாகி விட்டார். கார்த்தி புகாரின்படி அறச்சலுார் போலீசார், தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us