தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : நவ 01, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் தானீஸ்வரன், 26, டிரைவர்; இவரது மனைவி சவுந்தர்யா.

கடந்த, 11ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தானீஸ்வரன் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us