ADDED : மே 03, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகே தாசநாயக்கனுாரை சேர்ந்தவர் சக்திவேல், 36; விவசாயியான வரது மனைவி மதுரூபா, 29; கடந்த ஏப்.,29ல் மாயமானார்.
செல்பொனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சக்திவேல் புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
