ADDED : ஆக 25, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர்
குழந்தைவேல், 42; இவரின் மனைவி வீரமணி, 38; இரு-வரும் கட்டட தொழிலாளர்கள்.
பூனாட்சி அருகே நேற்று முன்தினம் கட்டட வேலையில் ஈடுபட்-டனர்.
அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற வீரமணி திரும்ப-வில்லை. குழந்தைவேல் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.