தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஏப் 09, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கொடுமுடி காசிபாளையம் ஜெ.ஜெ. நகர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஷாஜகான், 39. கரூர் ரயில்வே போலீஸ் ஏட்டு. இவர் மனைவி சபினா பேகம், 33. கடந்த 7ம் தேதி காலை கடைக்கு சென்று முட்டை வாங்கி வருவதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து ஷாஜகான் அளித்த புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us