ADDED : ஜூலை 09, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அடுத்த புது வடவள்ளியை சேர்ந்தவர் துரை. இவர் ராஜன் நகர் ஊராட்சியில்
பணியாற்றுகிறார். இவரது மனைவி நீலாவதி,48;பூ வியாபாரம் செய்து
வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 28,ம் தேதி வீட்டிற்கு வந்து
பார்த்த போது நீலாவதியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்
போன மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் துரை
புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
