தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வனப்பகுதியில் காட்டுத்தீ80 ஏக்கர் எரிந்து சாம்பல்

வனப்பகுதியில் காட்டுத்தீ80 ஏக்கர் எரிந்து சாம்பல்

வனப்பகுதியில் காட்டுத்தீ80 ஏக்கர் எரிந்து சாம்பல்


ADDED : மார் 24, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசனுார், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனுார் அருகே, அரேபாளையம் செல்லும் வழியில் புதுதொட்டி வனப்பகுதி உள்ளது.

இங்கு நேற்று மதியம், திடீரென கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அந்த வழியாக சென்ற மக்கள் இதை பார்த்து விட்டு, ஆசனுார் வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் தீயில், 80 ஏக்கர் பரப்பில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us