sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தடை அமையுமா?

/

ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தடை அமையுமா?

ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தடை அமையுமா?

ஆப்பக்கூடல் நால்ரோட்டில் வேகத்தடை அமையுமா?


ADDED : மார் 17, 2025 04:28 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியை அடுத்த ஆப்பக்கூடல் நால்ரோட்டில் அந்தியூர் சாலையில், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இப்பகு-தியில் வாகனங்கள் அதிகவேகமாக வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதை தவிர்க்க வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. முன்னதாக இதேபோல் புகார் வந்ததால், கவுந்தப்-பாடி சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைத்-தனர். இதேபோல் ஆப்பக்கூடல் நால்ரோட்டில், அந்தியூர் சாலை-யிலும் வேகத்தடை அமைக்க, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us