sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி

/

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி

கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஒயர்மேன் பலி


ADDED : ஜன 03, 2025 01:29 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பத்தில் இருந்து தவறிவிழுந்த ஒயர்மேன் பலி

கோபி, ஜன. 3-

கொளப்பலுார் அருகே திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 53; கெட்டிச்செவியூர் மின்வாரிய அலுவலக ஒயர்மேன். அதே பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்பு கோளாறை சரிசெய்வதற்காக நேற்று காலை, 11:30 மணிக்கு மின் கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்தில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்தில் பலியானார். சிறுவலுார் போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வெள்ளியங்கிரிக்கு மனைவி கிருஷ்ணவேணி, 48; ஒரு மகன், மகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us