ADDED : ஜன 22, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
கோபி: கோபி அருகே பாம்பு தீண்டி பெண் உயிரிழந்தார்.
கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனி-சாமி, 49, கூலித்தொழிலாளி; இவரது மனைவி லதா, 47. இவர்க-ளது மகன் கந்தவேல், 20. கடந்த, 8ம் தேதி அதே ஊரில் கூடிய சந்தைக்கு சென்று, மளிகை பொருட்கள் வாங்கி விட்டு லதா வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, ஒத்தையடி பாதையில் நடந்து வந்தபோது லதாவின் வலது காலில், பாம்பு ஒன்று தீண்டி-யது. இதனால் மேல்சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா, நேற்று முன்தினம் இறந்தார்.
கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
