ADDED : அக் 11, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
வெண்டிபாளையத்தை அடுத்த தமிழ் நகர் பகுதியில் காவிரி ஆற்றில், 65
வயது மதிக்கதக்க பெண் சடலம் மிதப்பதாக, ஈரோடு தீயணைப்பு துறைக்கு
தகவல் கிடைத்தது.
தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேர
போராட்டத்துக்கு பின் சடலத்தை மீட்டனர். நீரில் மூழ்கி இறந்தவர்
யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார்
விசாரிக்கின்றனர்.
