தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அழுகிய நிலையில் ஆற்றில் பெண் சடலம்

அழுகிய நிலையில் ஆற்றில் பெண் சடலம்

அழுகிய நிலையில் ஆற்றில் பெண் சடலம்


ADDED : மே 06, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு-கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் நேற்று காலை, 60 வயது மதிக்கதக்க பெண் உடல் மிதந்தது.

அப்பகுதியினர் தகவலின்படி கருங்கல்பாளையம் போலீசார் சென்று, உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் தெரியவில்லை என்று, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us