sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண்ணிடம் தாலி பறிப்பு

/

பெண்ணிடம் தாலி பறிப்பு

பெண்ணிடம் தாலி பறிப்பு

பெண்ணிடம் தாலி பறிப்பு


ADDED : மார் 03, 2026 04:13 AM

Google News

ADDED : மார் 03, 2026 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம், பைக் கொள்ளையர், தாலிக்கொடி பறித்த சம்பவம், மக்கள் மத்-தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம், பழையகோட்டை ரோடு, கணபதி நகரை சேர்ந்த ரங்கராஜ் மனைவி கற்பகம், 55; உறவினர் வீட்டுக்கு செல்ல கண-வருடன் டூவீலரில் காங்கேயத்துக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு சென்றார். பெஸ்ட் மெடிக்கல் பகுதியில் கணவர் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து நடந்து சென்ற கற்பகத்தை பின் தொடர்ந்து, யமாஹா பைக்கில் வந்த இருவர், அவர் போட்டி-ருந்த மூன்றரை பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பினர்.இதில் நிலைகுலைந்து கற்பகம் கீழே விழுந்தார். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் போலீசார், தாலி பறித்த பைக் கொள்ளை-யரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us