sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

/

மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


UPDATED : அக் 24, 2024 03:32 AM

ADDED : அக் 24, 2024 01:29 AM

Google News

UPDATED : அக் 24, 2024 03:32 AM ADDED : அக் 24, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும், மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் கண்காட்சி விற்பனை வரும், 25 முதல் நவ., 3 வரை, 10 நாட்கள் ஈரோடு, குமலன்குட்டை, பூமாலை வணிக வளாகத்தில் நடக்க உள்ளது. மகளிர் குழுவின் கைவினை பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை

பெட்ஷீட், கைத்தறி சேலைகள், பட்டுப்புடவை, துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, பேன்சி பொருட்கள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய், சிறு தானிய பொருட்கள், இயற்கை முறையில் விளைவித்த பழங்கள், வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது. வரும், 25 முதல் நவ., 3 வரை, 10 நாட்கள் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.






      Dinamalar
      Follow us