தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆண் கணக்கில் வரவாகும் மகளிர் உரிமைத்தொகை

ஆண் கணக்கில் வரவாகும் மகளிர் உரிமைத்தொகை

ஆண் கணக்கில் வரவாகும் மகளிர் உரிமைத்தொகை


ADDED : ஆக 22, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தை சேர்ந்தவர் சாந்தா, 58; இவருக்கான அரசு மகளிர் உரிமை தொகைக்கு, 2025 டிச.,ல் வரவு வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு தகவல் வந்தது. ஆசையுடன் வங்கிக்கு பணம் எடுக்க சென்றபோது, அவர் கணக்கில் பணம் வரவாகவில்லை.

இந்த வகையில் ஏழு மாதம், கார்த்திகேயன் என்பவர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு சென்று முறையிட்டும் பலனில்லை. முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோருக்கும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மகளிர் உரிமைத்தொகையை தனது வங்கி கணக்கில் வருமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us