தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுமியிடம் 'சீண்டிய' தொழிலாளி கைது

சிறுமியிடம் 'சீண்டிய' தொழிலாளி கைது

சிறுமியிடம் 'சீண்டிய' தொழிலாளி கைது


ADDED : ஆக 28, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி வடிவேல், 45; இவர், 13 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்படி விசாரித்த சத்தியமங்கலம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வடிவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us