தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாரடைப்பால் தொழிலாளி பலி

மாரடைப்பால் தொழிலாளி பலி

மாரடைப்பால் தொழிலாளி பலி


ADDED : பிப் 28, 2024 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தி:சத்தியமங்கலம் அருகே ஆலத்துகோம்பையை சேர்ந்தவர் சேகர், 56; சித்தோடு ஆவின் பாலக தொழிலாளி.

வேலைக்கு செல்ல நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us