தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : நவ 08, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 50, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாந்தாமணி, 48; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் அதே பகு-தியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது,

குமாரசாமி தண்-ணீரில் மூழ்கியதில் பலியானார். படித்துறையில் மிதந்த குமார-சாமி உடலை நம்பியூர் தீயணைப்பு துறையினர் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us