தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம் அருகே குழாய் அடைப்பை சரி செய்ய, கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலியானார்.

தாராபுரத்தை அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் திருமலைசாமி, 42; உப்புத்துறைபாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், தண்ணீர் எடுக்கும் பைப்பில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய சின்னப்பன், 55, ரத்தினசாமி, 45, ஆகி-யோருடன், நேற்று முன்தினம் காலை சென்றார். மற்ற இருவரும் மேலே நின்றபோது, கிணற்றில் இறங்கிய திரும-லைசாமி படியில் மேலே ஏறி வந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் உடலில் அடிபட்டு பலி-யானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us