ADDED : ஜூன் 17, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பி.பெ.அக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம், 61; சுண்ணாம்பு ஓடை
பகுதியில் உள்ள தோல் பதனிடுதல் ஆலையில், இரண்டரை ஆண்டாக
பணியாற்றினார்.
நேற்று காலை பணிக்கு வந்தவர், வேக்குவம் டிரையர்
இயந்திரம் அருகே பணியாற்றி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக
இயந்திரத்தில் தலை சிக்கியதில், சம்பவ இடத்தில் பலியானார்.
சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
